வாத்தி ரைடு பாடல் வரிகள்( Vaathi Raid …) Movie: Master Year: 2020 Music: Anirudh Ravichander Lyrics: Arivu Singers: Arivu, Anirudh Ravichander Starring: Vijay ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா வாத்தி ரைடுனா ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு தூக்கி போட்டு சாத்துவாரு தட்டி தட்டி தூக்குவாரு கெட்ட புள்ள திருந்திட சட்டம் தானடா எடம் உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி ரைடு வரும் வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு வந்து வாண்டட்டாவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடு நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வா...
LyricsTamil provides you all beautiful,latest and popular tamil movie songs Lyrics in Tamil.Tamil movie songs,Tamil songs karoke.