வாத்தி ரைடு பாடல் வரிகள்( Vaathi Raid …) Movie: Master Year: 2020 Music: Anirudh Ravichander Lyrics: Arivu Singers: Arivu, Anirudh Ravichander Starring: Vijay ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா வாத்தி ரைடுனா ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு தூக்கி போட்டு சாத்துவாரு தட்டி தட்டி தூக்குவாரு கெட்ட புள்ள திருந்திட சட்டம் தானடா எடம் உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி ரைடு வரும் வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு வந்து வாண்டட்டாவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடு நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வா...
அந்த கண்ண பார்த்தாக்கா பாடல் வரிகள் Movie: Master Lyrics: Vignesh Shivan Singers: Yuvan Shankar Raja Year: 2020 Music: Anirudh Ravichander Starring: Vijay, Malavika Mohanan அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே…ஏ…. அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ…. பூப் போல மனசு…..ஏறாத வயசு பாவம்டா நம்ம கேர்ள்ஸு மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு பட்டாசு பார்வை பட்டாலே போதும் ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு சிங்கிள்ன்னு நியூஸு இதுதான்மா சான்ஸு அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா (2) லவ்வு தானா தோனாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே…ஏ….. அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா...