முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Kodi Aruvi Kottudhe song Lyrics Tamil |Mehandi Circus

 

கோடி அருவி கொட்டுதே


MOVIE             

Mehandi Circus

YEAR              

    2019

SINGERS

Pradeep Kumar,Nithyashree

MUSIC

Sean Rolden

LYRICS

  Yugabarathi



கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா
பொங்கி வழிஞ்ச

பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச

சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல


அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே

என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே

ராசாவே உன்னால
ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே

மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளைபோட்டு
என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Andha Kanna Paathaaka Song lyrics in Tamil | Master Movie

அந்த கண்ண பார்த்தாக்கா பாடல் வரிகள் Movie:    Master Lyrics:     Vignesh Shivan Singers:   Yuvan Shankar Raja Year:        2020 Music:    Anirudh Ravichander Starring:   Vijay, Malavika Mohanan அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே…ஏ…. அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ…. பூப் போல மனசு…..ஏறாத வயசு பாவம்டா நம்ம கேர்ள்ஸு மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு பட்டாசு பார்வை பட்டாலே போதும் ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு சிங்கிள்ன்னு நியூஸு இதுதான்மா சான்ஸு அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா (2) லவ்வு தானா தோனாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே…ஏ….. அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா...

Enge Andha Vennila Song Lyrics in Tamil| Varushamellam Vasantham movie

எங்கே... அந்த வெண்ணிலா....! Movie      -   Varushamellam Vasantham Singer     -   Unni Menan,Sujatha Music      -   Sirpy Casts      -   Manoj,Kunal,Anitha,Sangavi Year       -   2002 எங்கே அந்த வெண்ணிலா..... எங்கே அந்த வெண்ணிலா.... எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீரா...

Kanne Kalaimaane Song Lyrics Tamil -Moondram Pirai(கண்ணே கலைமானே)

  கண்ணே கலைமானே... Movie- Moondram pirai|Casts-Kamal Hasan,SriDevi|Year-1982|singer-K.J.Yesudas |Music-IlayaRaya|Lyrics-Kannadasan. MOVIE              Moondram pirai YEAR                   1982 SINGERS K.J.Yesudas MUSIC Ilaiyaraja LYRICS   Kannadasan கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே (2) அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ  கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே  ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது  கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ  காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானே...