எங்கே... அந்த வெண்ணிலா....! Movie - Varushamellam Vasantham Singer - Unni Menan,Sujatha Music - Sirpy Casts - Manoj,Kunal,Anitha,Sangavi Year - 2002 எங்கே அந்த வெண்ணிலா..... எங்கே அந்த வெண்ணிலா.... எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீரா...
LyricsTamil provides you all beautiful,latest and popular tamil movie songs Lyrics in Tamil.Tamil movie songs,Tamil songs karoke.