செல்லம்மா செல்லம்மா...!!! MOVIE Doctor YEAR 2020 SINGERS Anirudh , Jonida Kandhi MUSIC Anirudh LYRICIST Sivakarthikeyan பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா நேரா டூயட் பாட வாயேன்ம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா ஆண் : செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் கன் அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ நானும் நீயும்தான் செம ஜோடி ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா பெண்: இனிமே டிக் டாக் எ...
LyricsTamil provides you all beautiful,latest and popular tamil movie songs Lyrics in Tamil.Tamil movie songs,Tamil songs karoke.